LOADING

Type to search

இந்திய அரசியல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் சுதந்திர தின விழா – 285 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

Share

சுதந்திர தின விழாவையொட்டி 285 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய் பிரனீத், உடன் செல்ல காவல்துறையின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டு காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார், விழாவில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை பாராட்டி 547 பேருக்கு நற்சான்று விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.