புதுக்கோட்டை: கார் மீது பேருந்து மோதல் – 2பேர் பலி
Share
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கார் மீது பேருந்து மோதிய கோர விபத்தில் இரண்டு பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். பொதுமக்கள் ஒன்று கூடி பேருந்தை விலக்கி காரை தனியாக எடுத்தனர். இன்னும் மூவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.













