LOADING

Type to search

சினிமா

கொலைச்சேவல் படத்தின் முதல் பதாகையை வெளியிட்ட பா.ரஞ்சித்

Share

கொலைச்சேவல் படத்தின் முதல் பார்வை பதாகையை இயக்குநர் பாரஞ்சித் வெளியிட்டுள்ளார். வி.ஆர் துதிவாணன் எழுதி இயக்கும் படத்தில் கரையரசன் கதாநாயகனாக நடிக்கிறார். கொலைச்சேவல் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக தீபா பாலு நடிக்கிறார். ஆர்பி பிலிம்ஸ், ஆர்பி பாலா இப்படத்தை தயாரிக்கிறார். மேலும் இப்படத்தில் பால சரவணன், அசுரன் வெங்கட் ஆதவன் முக்கிய வேடங்கில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு பிஜி. முத்தைய்யா ஒளிப்பதிவு செய்ய சாதன் இசையமைக்கிறார். திருப்பங்கள் நிறைந்த காதல் கதையாக உருவாகியுள்ள கொலைச்சேவல் படத்தின் தலைப்பு முதல் பார்வை பதாகையை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.