மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்துவிட்டு அதிகாரிகள் செயல்படுவது மக்களுக்கு பயனளிக்காதென கனிமொழி எம்.பி. பேசியுள்ளார். தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத்தலைவர் மற்றும் மக்களவை எம்.பி.யான கனிமொழி ராஜாத்தி கருணாநிதி தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், மழைக்காலத்தில் மழைநீர் விரைவாக கடலுக்கு செல்வதற்கு தேவையான பணிகள் ...
வெண்கலப் பதக்கம் வென்ற பேபி சஹானா ரவிக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது: ஜப்பானில் நடைபெற்று வரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், டேபிள் டென்னிஸ் பெண்கள் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் ...
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு கிராமத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: வேலூர் மாவட்டம், அணைக்கட்டு கிராமத்தில் நேற்று (21.10.2026) தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும்போது எதிர்பாராதவிதமாக ...