பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜின் மகளும், பின்னணிப் பாடகியுமான ஜனனி பரத்வாஜ், தற்போது சுயாதீன இசையமைப்பாளராகப் புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். தமிழில் 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடியுள்ள ஜனனி, ‘அசல்’ படத்தின் ‘தொட்டடெய்ங்’, ‘ஐயா’ படத்தின் ‘அதிரி பதிரி’, ‘பள்ளிக்கூடம்’ படத்தின் ‘இந்த நிமிடம்’, ‘பிறப்பு’ படத்தின் ‘உலக அழகி ...
நடிகர் பரத் நடிக்கும் புதிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது. இயக்குனர் எம். குரு இயக்கத்தில் நடிகர் பரத் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். நேற்று இப்படத்திற்காக நடைபெற்ற முறைப்படியான பூஜை விழாவுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இப்படத்தின் பூஜையில் இயக்குனர் விருமாண்டி முதல் கிளாப் ...
ரஜினிகாந்த நடித்த ‘ஜெயிலர் 2’ திரைப்படம் 7 நாளில் உலகளவில் ரூ.549 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் கடந்த 15ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய ...