வெங்கடேஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்த “ஆதர்ஷ குடும்பம்” அக்டோபர் 30-ந்தேதி வெளியாகவுள்ளது. வெங்கடேஷ் நடிப்பில், இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆதர்ஷ குடும்பம்’. குடும்பக் கதையுடன் நகைச்சுவை மற்றும் அதிரடி அம்சங்களும் கலந்து உருவாகியுள்ள இப்படத்தில், வெங்கடேஷுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இவர் ஸ்வர்ணா ...
சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் நவம்பர் 6-ந்தேதி வெளியாகிறது. நயன்தாரா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் வெளியானது. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ...
தனுஷ் நடித்த ‘ஓம்’ படம் நவ.20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி எழுத்து மற்றும் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள படம் ‘ஓம்’. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ் மற்றும் நசீருதீன் ஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாய் அபியங்கர் படத்திற்கு ...