ஊழலை முற்றிலும் ஒழிப்பது என்பது இமயமலையை நகர்த்துவது போன்றதுயென ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டியில் கூறியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் புதிதாக களமிறங்கிய த.வெ.க. 108 தொகுதிகளை கைப்பற்றி, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்து உள்ளது. முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்று உள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பிலும் அக்கட்சி வெற்றி பெற்றது. ...
நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளையின் தமிழ்த் தொண்டும், தேசப்பற்றும் என்றும் போற்றுதலுக்குரியவை என்று அண்ணாமலை தெரிவித்தார். இது தொடர்பாக, வீ த லீடர்ஸ்’ அமைப்பை தொடங்கியுள்ள அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: சுதந்திர வேட்கையை தனது கவிதைகளால் மக்களிடம் விதைத்து, தேசப்பற்றையும் வீர உணர்வையும் ...
அண்மையில் இடைத்தேர்தல் நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு புதிய திட்டங்களை முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். தாராபுரம், மதுராந்தகம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்த நிலையில்,மதுராந்தகம், தாராபுரம் தொகுதியின் வளர்ச்சிக்காவும், ...