நயன்தாராவும், அவரது காதலர் விக்னேஷ் சிவனும் இணைந்து நடத்தும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் காத்து வாக்குல ரெண்டு காதல். விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், நடன இயக்குர் கலா உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி ...
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் தற்போது விஜய்யின் ‘பீஸ்ட்’, மற்றும் சாணிக்காகிதம் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடிக்கயிருக்கும் இன்னொரு திரைப்படத்தை ‘திரெளபதி’ இயக்குனர் ஜி மோகன் இயக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ...
தென்னிந்திய நடிகர் சந்ங்கத்தில் 2019ல் நடந்த தேர்தல் செல்லும் என சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் (இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு) தீர்ப்பளித்திருக்கின்றனர். இது பற்றி விஷால் அணியின் சார்பாக பூச்சி முருகன் கூறியபோது, ”இந்தத் தீர்ப்பு ஜனநாயகத்திற்கு, நீதிக்கும் நேர்மைக்கும் கிடைத்த வெற்றி இது. ஏன்னா, ஜனநாயகப்படி ...