(மன்னார் நிருபர்) (21-02-2022) மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் மாந்தை கிராமத்தில் அரச காணியில் தனியார் நிதியில் அமைக்கப்பட்டு வரும் கட்டிடத்தின் அபிவிருத்தி பணி யை இடை நிறுத்தக்கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை (21) காலை மாந்தை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ...
புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.முகுந்தனின் கதையை தழுவி உருவாக்கப்பட்ட, அப்ரித் ஷைனியின் “மஹாவீர்யார்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. சாமியார் கெட்அப்பில் நிவின் பாலி இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது. நிவின் பாலி மற்றும் ஆஷிஃப் அலி லீட் ரோலில் நடிக்கும் இப்படம், ஃபேண்டஸி, டைம் ட்ராவல், சட்ட ...
நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக சமூக வலைதளம் மூலமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதாவது:- இந்த நிகழ்ச்சி முதன்முறையாக தமிழில் ஓடிடியில் டிஜிட்டல் அவதாரம் எடுத்தபோது, அந்த மாற்றத்தை வரவேற்று முன்னெடுக்கும் பெருமை எனக்கு கிடைத்தது. புதிய புதிய தொழில்நுட்பங்களை ...