அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி வாகனம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி பங்கேற்றார். தேர்தல் ...
வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார் அமீர். இந்த படத்தில் அமீரின் நடிப்பு பேசப்பட்டது. இந்நிலையில் மீண்டும் வெற்றிமாறனுடன் அமீர் கைகோர்க்கிறார். இந்த படத்தில் அமீர் நடிக்கவில்லை. வெற்றிமாறன் தயாரிக்க, அமீர் இயக்குகிறார். கதாநாயகனாக யார் நடிக்கிறார் என்பது முடிவாகவில்லை. இந்த படத்துக்கு தங்கம் என்பவருடன் ...
நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் நுழைந்து 10 ஆண்டுகள் ஆகி விட்டதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தனுஷின் 3 படத்தில் நகைச்சுவை நண்பன் கதாபாத்திரத்தில் நடித்த சிவகார்த்திகேயன் மெரினா படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். 2012ம் ஆண்டு இந்த இரு படங்களும் வெளியான நிலையில், பத்து ஆண்டுகளில் சினிமாவில் ...