மன்னார் நிருபர் (24-01-2022) மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, சிறுத்தோப்பு பகுதியில் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையம் தொடர்ச்சியாக உரிய நேரத்தில் திறக்கப்படாமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி தாராபுரம் கிராமத்தில் இருந்து பேசாலை ...
ஹாலிவுட் தரத்திற்கு நிகராக நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து, தற்போது முன்னணி நடிகராக கலக்கிக்கொண்டிருக்கிறார். தற்போது இவரின் நடிப்பில் உருவாகும் அயலான் திரைப்படத்தை இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார். இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் ...
சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினியாக வலம் வருபவர் டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி, ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வரும் டிடி அவ்வப்போது சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து ...