பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு நவிமும்பை அருகேயுள்ள பன்வெலில் பண்ணை வீடு உள்ளது. இதற்கு பக்கத்தில் கேதன் ககாட் என்பவரின் வீடு உள்ளது. இவர் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் எதிராக ஆதாரமற்ற, களங்கத்தை ஏற்படுத்தக் கூடிய தவறான செய்திகளை சமூக வலைத்தளங்கள், டிவிட்டர்கள், வீடியோக்கள் போன்றவை மூலம் ...
ஜில்லா, புலி, வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த பிரபல நடிகையான வித்யுலேகா அண்மையில் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய்-ஐ திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இருவரும் தங்களது தலைப்பொங்கலை கொண்டாடுவதற்காக காத்திருந்தனர். ஆனால் நேற்று முன்தினம் திடீரென வித்யுலேகாவுக்கு கொரோனா பாசிட்டிவ் ...
முலாயம்சிங் யாதவின் மருமகளான அபர்னா யாதவ் பாஜகவில் சேர இருப்பதாகத் தெரிந்துள்ளது. இது, பாஜகவின் மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுத்த சமாஜ்வாதி கட்சிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. உ.பி.யின் முன்னாள் முதல்வர் முலாயம்சிங்கின் கடைசி மகனான பிரதீக் யாதவின் மனைவி அபர்னா யாதவ். இவர் கடந்த 2017 ...