உலகம் முழுவதும் தமிழர்கள் தைத்திருநாள் கோலாகலமாக கொண்டாடினர். சாதாரண மக்களைப் போலவே திரையுலக பிரபலங்களும் தங்களது வீடுகளில் குடும்பத்தோடு சேர்ந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தைத் திருநாளன்று குடும்பத்தோடு திரையுலக பிரபலங்கள் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து லைக்குகளை பெற்று வருகிறது. ...
கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் ஃபிலிம்ஸ் இந்தியா இணைந்து தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். ராஜ்குமார் பெரியசாமி முன்னதாக கௌதம் கார்த்திக் நடிப்பில் ரங்கூன் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை ...
நோர்வே தமிழ்சினிமா திருவிழாவையொட்டி, சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படத்திற்கு 4 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்களில் மாநாடு படமும் ஒன்று. தமிழ் சினிமாவுக்கு புதியதொரு திரைக்கதையை இயக்குனர் வெங்கட் பிரபு ...