(12-1-2022) இலங்கையில் வீடு அல்லது வீடு ஒன்றை நிர்மானிப்பதற்கு காணி இல்லாமல் வாடகை அடிப்படையில் வாழும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடு ஒன்றை வழங்குவதற்கான திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது வீடு கட்டுவதில் உள்ள சிரமம் காரணமாக வாடகை வீட்டில் வசிக்கும் குறைந்த வருமானம் மற்றும் ...
(12-01-2022) நாட்டில் மேலும் 14 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (11) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 15,163 ஆக பதிவாகியுள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக ...
தற்போதைய விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் சிறுவர்களின் நல்வாழ்வில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.வறுமையில் வாடும் குடும்பங்கள் தமது பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாமல் தவிப்பதால் எதிர் காலத்தில் ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அக்கட்சி அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் ...