லைகா, இயக்குநர் ஷங்கர் இடையிலான கருத்து வேறுபாட்டால் பாதியில் நிற்கும் இந்தியன் 2 திரைப்படம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம் நடிக்கயிருக்கிறார். இந்தியன் 2 படத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் ஊர் அறிந்தது. ஷங்கர் கோபித்துக் கொண்டு தெலுங்கில் ராம் சரண் படத்தை இயக்கச் சென்றார். ...
இலங்கையின் திருகோணலையில் தற்போது இந்திய அரசின் துணை நிறுவனமான LIOC என்ற எரிபொருள் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் 14 எரிபொருள் குதங்கள், அதே நிறுவனத்துக்கு மேலும் 50வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்படவுள்ளன. இலங்கையின் பெற்றோலியத்துறை அமைச்சர் உதய கம்மன்பில இதனை தொிவித்துள்ளார். அதேநேரம் 21 எரிபொருள் குதங்கள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ...
(மன்னார் நிருபர்) (31-12-2021) கிளிநொச்சி, முற்கொம்பன் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு அமைய குறித்த பிரதேசத்திற்கு நேற்று (30) விஜயம் மேற்கொண்ட அமைச்சரிடம் குறித்த பிரச்சினைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கிளி முற்கொம்பன் மகா வித்தியாலயத்திற்கு அதிபர் ...