-நக்கீரன் கோலாலம்பூர், டிச.23: இரண்டே இரண்டு நாட்கள்தான் தொடர் மழை பெய்தது; அதுவும் கடுமையான மழைகூட அல்ல; இடையிடையே விட்டுவிட்டும் பெய்த அந்த மழைக்கு மலேசியாவில் 40 பேர் வரை பலியாக நேர்ந்துள்ளது. இன்னும் 10 பேரைக் காணவில்லையாம்; எவரும் எதிர்பாராமல் நேர்ந்துவிட்ட இந்த இயற்கைப் பேரிடர், நல்வாய்ப்பாக ...
(மன்னார் நிருபர்) (23-12-2021) மன்னாரில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் (மெசிடோ) இன்று வியாழக்கிழமை உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக தொழில் வாய்ப்பை இழந்த மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் ...
இலங்கையின் இடதுசாரி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தெரிவிப்பு இலங்கையில் குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்திருந்து அரசாங்கத்தின் அமைச்சர்களும் அதிகாரிகளும் எடுக்கும் தீர்மானங்கள் சாதாரண மக்களின் பசியைத் தீர்க்கப் போவதில்லை.மக்கள் தற்போது மிகுந்த கஸ்டங்களை அனுபவிக்கின்றார்கள் இதை அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும் இவ்வாறு இலங்கையின் சமசமாஜ கட்சியின் முக்கிய ...