(24-12-2021) யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கி மீனவர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த போராட்டம் இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகம் முன் இடம் பெற்றுள்ளது. இதனால் ஏ-9 வீதி முடங்கிய நிலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய இழுவைப் படகு மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழ் ...
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நீதி வழங்க வேண்டும். பொது விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி திண்டுக்கல்லில் இருந்து கோட்டை நோக்கி நடை பயணம் சென்று, முதல்வரை சந்தித்து வலியுறுத்த உள்ளதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக பாலபாரதி தெரிவித்துள்ளார். பாச்சலூர் சிறுமி மரணம் தொடர்பான ...
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் நேற்று வியாழக்கிழமை (23.12.2021) வவுனியா தச்சன் குளத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கியுள்ளது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் கொரோனாப் பேரிடர் காரணமாக தொழில்வாய்ப்பிழந்த வறுமைக்கோட்டுக்குக்கீழ் வாழும் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே வவுனியாவின் தச்சன் குளப்பகுதியில் உலருணவுப் ...