மன்னார் நிருபர் (20-12-2021) -தலை மன்னார் கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று(20) திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) ...
(மன்னார் நிருபர்) (20-12-2021) மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஊடாக (மெசிடோ) வடக்கில் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் அடிங்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு 20ம் திகதி திங்கட்கிழமை குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ தலைமையில் மன்னார் ...
(20-12-2021) மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வர்த்தகர் ஒருவரின் மனைவியைக் கொலைசெய்துவிட்டு அவரது நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற இருவர் பொதுமக்களினால் மட்டக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். 20ம் திகதி திங்கட்கிழமையன்று பிற்பகல் மட்டக்களப்பு அரசடி, பார் வீதியிலுள்ள வீட்டிலேயே இந்த துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. ...