(21-12-2021) யாழ்ப்பாணம் – எழுவைதீவு அருகே இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களையும் படகுடன் கைது செய்து மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்படவுள்ளனர். அதன் பின்னர் யாழ்ப்பாண கடற்றொழில் நீரியல்வள துறை ...
(21-12-2021) தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் இன்று காலை 11.00 மணிக்கு கொழும்பில் ரெலோவின் முன்னெடுப்பில் சிறப்புடன் ஆரம்பமாகியுள்ளது. 02ம் திகதி நவம்பர் 2021 திண்ணையில் நடந்த சந்திப்பு மற்றும் 12-02-2021ம் ஆண்டு கொழும்பில் நடந்த சந்திப்பின் தொடர்ச்சியாகவும் ...
-நக்கீரன் கோலாலம்பூர், டிச.20: தேசிய நில நிதி கூட்டுறவு சங்க செயலாளரும் தலைமை இயக்குநருமான டத்தோ பா.சகாதேவன் அவர்கள், மனிதநேயமிக்க பண்பாளரும் நிருவாக மேலாண்மைமிக்க ஆற்றலாளரும் ஆவார் என்று டான்ஸ்ரீ க.குமரன் தெரிவித்துள்ளார். ஏராளமான அமைப்புகளில் ஆலோசகராகவும் புரவலராகவும் இருக்கும் சகாதேவன், இந்திய சமூகத்தின்பால் மிகுந்த ஈடுபாடும் அக்கறையும் ...