(19-12-2021) காணியதிகாரம் வேண்டும். இதனைத்தான் நாங்கள் அரசியல் உரிமை வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம். காணியதிகாரம் எங்களிடமிருந்தால் மயிலத்தமடு மாதவனையில் குடியேறியுள்ளவர்களை நாங்களே அதிகாரிகளிடம் கூறி வெளியேற்றியிருப்போம். அது நடக்காது போகியிருந்தால் எங்களிடமிருக்கும் பொலிஸ் அதிகாரங்களை கொண்டு செயற்படுத்தியிருப்போம். இன்று நாங்கள் எதையும் செய்ய முடியாது உள்ளோம். எங்களிடம் ...
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளை பேருந்து நிலையம் பகுதியில் இன்று காலை களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளர் சிந்தாமணி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்குள் இருசக்கர வாகனத்தில் கணவன், மனைவி என இருவர் வந்துள்ளனர். அவர்களின் ...
(மன்னார் நிருபர்) (18-12-2021) மன்னார் இந்து மத பீடமும் கலாநிதி மனோகர குருக்கள் நற்பணி மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்த நாவலர் விழாவும் 199 வது ஜனன தின நிகழ்வும் இன்று சனிக்கிழமை(18) காலை 9.30 மணியளவில் மன்னார் சித்தி விநாயகர் அறநெறிப்பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. மன்னார் இந்து ...