(மன்னார் நிருபர்) (17-12-2021) இலங்கையில் வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கான சமூக குழுக்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான விசேட செயலமர்வு தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் அதன் மன்னார் மாவட்ட தொடர்பாடலுக்கான மையத்தின் (CCT) இணைப்பாளர் ஜோண்சன் தலைமையில் இன்று (17) மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது. தேசிய ...
மன்னார் நிருபர் 17-12-2021 மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்களில் கொரோனா கொத்தணிகள் உருவாவதை தடுக்கும் முகமாக அரச ஊழியர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ,அதிபர்களுக்கான கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை(17) காலை தொடக்கம் மன்னார் ஆசிரியர் வாண்மை விருத்தி ...
(17-12-2021) சிவனொளிபாத மலை புனித யாத்திரை நாளை(18) ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் இன்று(17) பெல்மதுளை கல்பொத்தாவெல சிவனொளி பாதமலை விகாரையில் இருந்து புனித தந்த தாது பெரஹெர மூலம் சிவனொளிபாதமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இன்று(17) காலை 5 மணிக்கு பெல்மதுளை கல்பொத்தாவெல சிவனொளிபாதமலை விகாரையில் இருந்து புனித தந்த ...