மன்னார் நிருபர் (14-12-2021) “மாகம் ருஹுணுபுர மஹிந்த ராஜபக்ஷ துறைமுக” வளாகத்தின் முதலாவது களஞ்சிய வளாகமான ஹம்பாந்தோட்டை லொஜிஸ்டிக் சர்வதேச சேவை வழங்கல் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (14) ஆரம்பிக்கப்பட்டது. ஒரு ஹெக்டேயர் பரப்பளவை கொண்ட இக்களஞ்சிய வளாகத்தின் நிர்மாணப் பணிகளை ...
(மன்னார் நிருபர்) (14-12-2021) மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) மதியம் காணாமல் போன நிலையில் நேற்று திங்கட்கிழமை காலை ஒரு மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றைய நபர் இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் ...
சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் கடற்றொழில் சார் செயற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து இலங்கைக்கான அமெரிக்க பதில் தூதுவர் மார்டின் ரி ஹீலி கலந்துரையாடினார். மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நேற்று (13.12.2021) குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இச்சந்திப்பின் போது, தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்கள் ...