13-12-2021 மன்னார் மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று மூன்று மாதம் நிறைவடைந்த வர்களுக்கான 3 வது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில் இன்று திங்கட்கிழமை (13) காலை தொடக்கம் மன்னார் நகர சபை ...
(மன்னார் நிருபர்) (13-12-2021) மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தலைமன்னார் மேற்கு பகுதியில் இன்று திங்கட்கிழமை (13) காலை வன வளத் திணைக்களத்தினரின் காணி அளவிடும் நடவடிக்கைகளுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மன்னார் – தலைமன்னார் மேற்குப் பகுதியில் வனவளத் திணைக்களத்தினரின் காணி அளவிடும் ...
(மன்னார் நிருபர்) (13-12-2021) மன்னார் அடம்பனைச் சேர்ந்த கம்பிகளின் மொழி பிரேம் எழுதிய ‘பொன்னான பரிசு’ நூல் வெளியீட்டு விழா இன்று திங்கட்கிழமை (13) காலை 10.30 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பண்ணையில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது அதிபர் ...