சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் முன்னெடுப்பு. (மன்னார் நிருபர்) (10-12-2021) சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) வெள்ளிக்கிழமை,காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து தரிப்பிட்திற்கு ...
கதிரோட்டம்- 10-12-2021 இலங்கையில் மாணவர் சமூகத்திலிருந்தே எழுச்சி மிக்க அரசியல்வாதிகள் தோன்றும் சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால், அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றும் தந்திரங்களை எளிதாகப் புரிந்து கொள்ளும் மாணவர் சமூகம் இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் பல போராட்டங்களை பல தடவைகள் நடத்தியுள்ளது என்பது பலருக்கு நினைவிருக்கும். வடக்கிலும் கிழக்கிலும் ...
இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு எதிராக 2 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது கட்டுப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் 2 அல்லது 3 மாதங்களில் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். எத்தகைய தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாத பெண் ஒருவர் நாட்டுக்கு வந்தமை அவர், ஒமிக்ரோன் திரபு ...