பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையில் கம்பஹாவிற்கு அருகில் உள்ள கிராமமான கனேமுல்லை பகுதியில் பிரியந்த குமார தியவடனவின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார் கனேமுல்ல பகுதியிலுள்ள மயானத்தில் அவரது உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
(07-12-2021) கிளிநொச்சியில் இளம் பெண் ஒருவரை கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்படும் டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வட்டக்கச்சி – புதுப்பாலம் பகுதியில் அதி வேகமாக வந்த டிப்பர் வாகனம் வாய்க்கால் ஒன்றுக்குள் தடம் புரண்டதில் சம்பவத்தில் ஒருவர் ...
(7-12-2201) எரிவாயு சிலிண்டர் களஞ்சியத்தை அகற்றக்கோரி யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான விநியோக களஞ்சியத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் கொட்டடி வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள களஞ்சியம் முன்பாகவே இன்று (7) இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் “மக்களின் உயிரா பண ...