ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரும் விவகாரத்தில் தமிழக ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த ...
(7-12-2021) பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு கோரி பாராளுமன்ற வளாக நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திக்கு சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (06) முற்பகல் அவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்யும் போது இதனைவிட அதிகளவிலான உறுப்பினர்களை ஈடுபடுத்த வேண்டும் ...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட மிகவும் பின்தங்கிய அடிப்படை வசதிகள் குறைவான வறுமை கோட்டிற்குட்பட்ட சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலைக்கு ரட்ணம் பவுண்டேசன் பிரித்தானியா மற்றும் வன்னிஹோப் அவுஸ்திரேலியா ஆகிய நிறுவனங்களின் நிதி அனுசரனையில் கணனிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்விற்கு வலிகாம் கல்வி வலயத்தின் பிரதி கல்வி ...