மன்னார் நிருபர் 12-02-2021 ‘பாரம்பரிய விவசாய செய்கை ஊடாக நஞ்சற்ற உணவு உற்பத்தி’ எனும் தொனிப்பொருளில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மெசிடோவினால் மன்னார் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் விவசாய செய்கையின் பாரம்பரிய விதைப்பு இன்று வியாழக்கிழமை (02)வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய ...
குளிர் காலம் ஆரம்பித்து விட்டால் எமது உடல் மற்றும் சரும ஆரோக்கியத்தில் மேலதிக கவனம் செலுத்த வேண்டும் . பனிக்காலத்தில் சருமம் தொடர்பான குறிப்புகள் குளிர் காலத்தில் சருமம், முடி போன்றவை வெகுவாக பாதிக்கப்படுகின்றன. பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். முறையான ஊட்டச்சத்தான உணவு, எமது சருமம் ...
தீபச்செல்வன் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும் அதற்குச் சர்வதேச விசாரணையே தீர்வு என்றும் தமிழ் மக்கள் கோரி வருகிறார்கள். இனப்படுகொலைப் போர் நடந்து பன்னிரண்டு வருடங்கள் ஆகின்ற நிலையில் நீதிக்கான நகர்வுகள் மந்த கதியிலேயே இருக்கிறது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களோ நீதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இனவழிப்பினால் பாதிக்கப்பட்ட ...