தமிழர் தேசத்தின் மீதான சிங்கள அரசின் நில அபகரிப்பு உட்பட பல முக்கியமான விடயங்கள் இரு நாள் அமர்வுகளின் போது கலந்தாய்வு செய்யப்படவுள்ளது. ‘தேசமாய் சிந்தித்து நாட்டினை உருவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு இடம்பெற இருக்கின்றது. எதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய இரு ...
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கனடிய கிளையினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற கடந்த 28-11-2021 ஞாயிற்றுக்கிழமையன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் அவர்களுடனான மெய்நிகர் சந்திப்பு ஆரம்பத்திலிருந்து இறுதி வரை எவ்வித இடையூறுமின்றி நடைபெற்றது. அவரிடத்தில் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் எழுத்து மூலமாகப் பெறப்பட்டு பாராளுமன்ற ...
(மன்னார் நிருபர்) (30-11-2021) மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 319 குடும்பங்களைச் சேர்ந்த 1146 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமது வீடுகளில் இருந்து இடம் பெயர்ந்து 15 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கிராமம் பகுதியில் 3 ...