(30-11-2021) வைத்தியர்கர்கள் அதிகாரிகள் ஊழியர்கள் சிலரை தம்வசப்படுத்தி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தினை குழப்பும் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் தொடர்பில் தீர்வுகள் கிடைக்காத பட்சத்தில் தொழிற்சங்க போராட்டம் ஒன்றினை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு கல்முனை பிராந்திய உறுப்பினர் வைத்தியர் ஏ.எம் சுஹைல் தெரிவித்தார். ...
(30-11-2021) 74 வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் -2022 ஏற்பாட்டுக் குழுவின் முதலாவது குழுக்கூட்டம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் இடம் பெற்றது. “சவாலை வெற்றி கொண்ட சுபீட்சமான தொரு தாய்தாடு” எனும் தொனிப்பொருளில் 74 வது தேசிய சுதந்திர தினம் ...
(30-11-2021) ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் பெண் உட்பட மூவர் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் தியோட்டர் வீதிக்கு அருகில் வைத்து பெண் உட்பட மூவர் 80 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் திங்கட்கிழமை (29) இரவு கைது ...