அலவ்வ பிரதேச சபையின் தவிசாளராக திருமதி. பத்மா வேத்தாவ அவர்கள் நேற்று (01) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார். ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவராக சேவையாற்றிய திருமதி. பத்மா வேத்தாவ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆரம்பம் முதல் ...
ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியை முழுமையாக தெரிந்து கொள்வது தமது உரிமையாகும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை மாத்திரமே தாம் எதிர்பார்ப்பதாகவும் அதிக பணத்தை வழங்க வேண்டும் என்றோ, ஏனைய வசதி வாய்ப்புக்களை செய்து கொடுக்க வேண்டும் ...
(மன்னார் நிருபர்) (01-11-2021 மன்னார் மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பயறு , உளுந்து மற்றும் வீட்டுத்தோட்டம் செய்பவர்களுக்கான விதைகள் வழங்கும் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (1) இடம் பெற்றது. நிலையான வீட்டுத் தோட்ட அபிவிருத்தி திட்டத்தின் மூலம் பின்தங்கிய கிராமிய ...