(28-10-2021) முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் நேற்று வியாழக்கிழமையன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர் . கோவிட் 19 சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது . கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு ...
அன்னார் காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் – அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், தனலட்சுமி (கனடா) அவர்களின் அன்புக் கணவரும், கருணாகரன் (சுவிஸ்), சுமதி (கனடா), இலட்சுமிகரன் (சுவிஸ்), சிவாகரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், வாணிதேவி (சுவிஸ்), வரேந்திரன் (கனடா), ...
அன்பையே அடித்தளமாக அமைத்து கருணையே வடிவமாக ஒற்றுமையை நிலை நாட்டி பொறுமையுடனும் புன்னகையுடனும் உத்தம குடும்பத் தலைவனாய் வாழ்ந்து குடும்பத்தின் மூத்த ஒளிவிளக்காய் திகழ்ந்து எம்மை கண்ணை இமை காப்பதுபோல் காத்து பாசமும் நேசமும் நிரம்பிய எங்கள் அன்பு அண்ணாவே! அந்த ஒரு நிமிடம் என் கண்ணில் வந்து ...