(மன்னார் நிருபர்) (29-10-2021) இளம் தொழில் முனைவோருக்கு நாடு முழுவதும் ஒரு இலட்சம் காணித் துண்டுகள் வழங்கும் நிகழ்ச்சி திட்டம் அரசினால் அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த காணி வழங்கும் நிகழ்ச்சி திட்டத்திற்கு மன்னார் மாவட்டத்தில் இருந்து காணிகளை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்த இளைஞர், யுவதிகளுக்கான நேர்முகத் தேர்வு நேற்று வியாழக்கிழமை ...
(29-10-2021) மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியின் பிள்ளையாரடி பகுதியில் இன்று காலை இரு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு இலக்காகியுள்ளன. குறித்த சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பில் இருந்து வாழைச்சேனைக்கு சென்ற முச்சக்கர வண்டியொன்றும், ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ...
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். பெங்களூருவில் வசித்து வந்த அவர், இன்று காலை தனது இல்லத்தில் வழக்கம்போல் உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை ...