ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இடையில் இருக்கும் உறவு என்பது வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. ஈழமும் தமிழகமும் நிலத்தாலும் இனத்தாலும் தொப்புள்கொடி உறவைக் கொண்டிருக்கிறது. முன்னொரு காலத்தில் இந்த இரண்டு நிலங்களும் நிலத்தால் ஒன்றுபட்டிருந்தன என்று சொல்லப்படுகிறது. இன்றைக்கு கடலால் பிரிக்கப்பட்ட போதும் ஈழத்தை அண்டிய தமிழக நிலத்தின் பண்பாட்டிற்கும் ஈழத்திற்கும் ...
(27-10-2021) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் இன்று (27) மாலை கொழும்பு, மட்டக்குளி பகுதிக்கு விஜயம் செய்து கட்சியின் ஆதரவாளர்கள் முக்கியஸ்தர்கள் மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோரை சந்தித்து உரையாடினார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 06 மாத காலமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த, ரிஷாத் ...
தமிழீழத் தேசியக்கொடி நாளாக நவம்பர் 21ஐ நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரகடனப்படுத்தி அறிவித்துள்ளது. 24-10-2021 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருந்த சிறப்பு அரசவை கூட்டத்தின் போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களினால் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஏகமனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலில் தெரிவிக்கப்பட்டதாவது, நவம்பர் 21 தமிழீழத் ...