யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன். (மன்னார் நிருபர்) (28-10-2021) குற்றஞ்சாட்டப்பட்டு குற்றவாளியாகக் கணிக்கப்பட்டு சிறையில் இருந்த ஞானசார தேரரை தற்போது தமது ஜனாதிபதி செயலணிக்கு தலைவராக்கியமை எனக்கு வியப்பைத் தரவில்லை.அவருடைய அந்த செயலணியில் அங்கம் பெறும் அங்கத்தவர்கள் பெரும்பான்மை சிங்களவர்களும் ஒரு சில முஸ்லீம்களும் என யாழ் ...
(28-10-2021) கொழும்பு சிலாபம் தெதியாவ பிரதான சங்கநாயக்கரும், களனி வித்யாலங்கார மஹா பிரிவேனாவின் பிரிவேனாதிபதியும், களனி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கலாநிதி வெலமிடியாவே குசலதம்ம தேரர் காலமானார். அவர் தனது 84 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படகிறது. வெலமிடியாவே குசலதம்ம தேரர் இந்நாட்டின் சாசன முன்னேற்றத்திற்காக பெரும் சேவை செய்த ...
சொந்த காணி, வீடு இன்றி தவிக்கும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ‘கருங்காலி மோட்டை’ கிராம மக்கள் ( மன்னார் நிருபர்) (28-10-2021) நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு போர் முடிவடைந்து 12 வருடங்களை கடந்து செல்கின்ற நிலையில் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் ...