மன்னார் நிருபர் (13-10-2021) மன்னார் சர்வோதய சாந்தி சேனா அமைப்பின் அனுசரனையில் இடம்பெற்ற சித்திரப் போட்டியின் பரிசளிப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை (12) இடம் பெற்றது. முசலி கல்வி கோட்டத்திற்குட்பட்ட ஹீனைஸ் பாரூக் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை கேட்போர் கூடத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹீனைஸ் ...
(13-10-2021) ஐக்கிய நாடுகள் சபை வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளை உள்ளக்கிய குவாட் அமைப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கட்சியின் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை ...
(13-10-2021) வவுனியாவில் ஏ9 வீதியில் மாணிக்கவளவு சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தினால் ஓமந்தை பகுதியில் மின் தடைப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கன்டர் ரக வாகனம் மின் கம்பமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது சாரதிக்குச் சிறு காயம் ஏற்பட்டுள்ளதுடன் வாகனமும் சேதமடைந்துள்ளதாக எமது ...