தீபச்செல்வன் மனித இனத்தின் பரிணாமத்துடன் பல்வேறு வகையான துறைசார் வளர்ச்சிகளும் ஏற்பட்டு இந்தப் பூமி பொலிவு பெற்றிருக்கிறது. மனிதனுக்கு இருக்கும் சிந்திக்கும் ஆற்றலும் புத்தாக்கப் பண்பும் இப் பூமியில் வலிமை உள்ள உயிரினமாக மனிதனை மதிப்புறச் செய்கிறது. மனிதன் உணர்ச்சிகள் நிறைந்தவன். பசி, காதல், காமம், கோபம், கருணை ...
கடந்த முப்பத்தி நான்கு ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து வரும் ஒவ்வொரு பிரதிநிதியும் , கடந்த வாரம் சென்று திரும்பிய வெளிநாட்டமைச்சர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லாவும் 13 வது திருத்தம் என்று கூறுகின்றனர். ஆனால் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் எது இடம் பெறுகின்றது என்றால் இந்தியாவின் பக்கம் இருந்து எதுவும் இல்லை ...
மன்னார் நிருபர் (07-10-2021) மத்திய கலாசார நிதியத்தை மறுசீரமைப்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐந்து பேரை கொண்ட குழுவின் அறிக்கை இன்று (07) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் ...