கனடியத் தமிழர் பேரவை கனடிய மக்களோடு இணைந்து பூர்வகுடி மக்களுக்கான உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய நாளையும், ஒறேஞ் நாளையும் அனுசரிக்கிறது. வதிவிடப் பள்ளிகளில் பலியான சிறுவர்களுக்கும் மற்றும் அதிலிருந்து உயிர் தப்பி இன்றும் வாழ்ந்து கொண்டிருப்போருக்கும், அவர்கள் அனைவரது குடும்பங்களுக்கும், அவர்கள் சார்ந்த சமூகங்களுக்கும் கனடியத் தமிழர் ...
மன்னார் நிருபர் 30-09-2021 சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் மற்றும் மன்னார் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள வீர சிங்க தலைமையில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட 100 பாடசாலை சிறுவர்களுக்கான இன்று (30) ...
(30-09-2021) ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அதனை மீறி செயற்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவினால் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற