பு.கஜிந்தன் தற்போது உலகில் ஏற்பட்டுவரும் உணவு நெருக்டிக்கு தீர்வுகாணுமுகமாக வீட்டுத் தோட்டங்களை பிரபலப்படுத்தும் செயற்பாடு பல்வேறு வழிகளிலும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதன் ஓரங்கமாகப் பாடசாலை மாணவர் மத்தியில் சேதன வீட்டுத் தோட்ட செயற்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கிலும், எதிர்கால சந்ததியினர் நஞ்சற்ற இயற்கையான உணவை உண்ணவேண்டும் எனும் நோக்கிலும் பல்வேறு இயற்கை ...
பு.கஜிந்தன் “யாழ்ப்பாணத்தில் சர்வதேச தர கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணம் எனக்கு உண்டு” என பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றையதினம் வருகை தந்த சந்தோஷ் நாராயணன், மாலை தனியார் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கலந்துறையாடிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் ...
இயக்குனர் பாலா தற்போது இயக்கி வரும் திரைப்படம் ‘வணங்கான்’. அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சமுத்திரக்கனி, மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து ...