புயல் காற்றில் சிக்கிய விமானம் ஓடுபாதையைவிட்டு விலகி புல்வெளியில் இறங்கியது. விபத்தில் 190 பயணிகள் உயிர் தப்பினர். இங்கிலாந்தின் விமான நிலையத்தில் தரையிறங்கிய பயணிகள் விமானம் ஒன்று, பலத்த சூறாவளிக் காற்றில் சிக்கி ஓடுதளத்தை விட்டு விலகி புல்வெளியில் பாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இத்தாலியின் வெனிஸ் நகரில் ...
வெனிசுலா அதிபர் தேர்தலை நடத்த வேண்டும் என 11 மாதங்களுக்கு பிறகு நாடு திரும்பிய எதிர்க்கட்சி தலைவி வலியுறுத்தி உள்ளார். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த ஜனவரி மாதம் அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்தது. அதன் பிறகு டிரம்ப் ...
வைபவ் நடிக்கும் ‘மணிகண்டா’ படத்தின் பதாகை வெளியானது. சென்னை 28, சரோஜா, கோவா படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் வைபவ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ‘கப்பல்’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின் பிரியா பவானி சங்கர் மற்றும் வைபவ் இணைந்து 2017-ம் ஆண்டு ‘மேயாத மான்’ படத்தில் நடித்தனர். ...