ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ‘கிடா’ படத்தின் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் ஜீவா, ரஜிஷா விஜயன் இணைந்து நடித்துள்ள படம் ‘தகப்பன்’. மாமன், கருடன் ஆகிய வெற்றிப்படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. ...
நடிகர் ஆர்யா நாயகனாக நடித்துள்ள ‘ஹலோ காதல்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது. ஆர்யா வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். நான் கடவுள், மதராச பட்டினம், அவன் இவன், இரண்டாம் உலகம், மகாமுனி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்கள் ஆர்யா திறமையான நடிப்பை ...
கே.வி. கதிர்வேலு இயக்கத்தில் யோகிபாபு நடித்த ‘சிங்காரம்’ படம் அக்டோபர் 30ம் தேதி திரையரங்களில் வெளியாகவுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. நகைச்சுவை கதாபாத்திரங்கள் மட்டுமின்றி கதாநாயகனாகவும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். ‘ஜெயிலர் 2’, ‘முக்குத்தி அம்மன் 2’ உள்ளிட்ட படங்களில் ...