விண்வெளி, மோதலுக்கான களமாக இருக்கக்கூடாதென ஐ.நா.வில் இந்தியா திட்டவட்டமாக கூறியுள்ளது. இந்திய எம்.பி.க்கள் குழு ஒன்று ஐ.நா.வுக்கு பயணம் சென்றுள்ளது. ஐ.நா.வின் மூத்த அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரை சந்திப்பதற்காக இந்த குழுவினர் சென்றுள்ளனர். இதன் ஒரு பகுதியாக ஐ.நா. பொதுசபையில் நடந்த விண்வெளி ...
சூடானில் டிரோன் தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது. ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே அதிகாரத்தைக் கைப்பற்ற உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இத்தகைய போர் பதற்றத்துக்கு மத்தியில், சூடான் மற்றும் தெற்கு சூடான் நாடுகளுக்கு ...
உக்ரைன், அமெரிக்கா, ரஷியா இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஜெலன்ஸ்கி ஆதரவு தெரிவித்துள்ளார். ரஷியா-உக்ரைன் இடையே 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் பல்வேறு தூதரக முயற்சிகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் நார்வே நாட்டின் ஒஸ்லோ நகருக்குச் சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ...