‘டோரதி’ திரைப்படம் செப்டம்பர் 25-ஆம் தேதி வெளியாகிறது. ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பேட்ட’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், தற்போது தனது 10-வது திரைப்படமாக ‘டோரதி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ...
பிருத்விராஜ் நடிப்பில் வெளியான ‘கலிபா’ திரைப்படம் 2 வாரத்தில் ரூ.50 கோடி வசூலித்துள்ளது. நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான புதிய ஆக்சன் திரைப்படமான ‘கலிபா’ ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. டர்போ திரைப்படத்தை இயக்கிய வைசாக் இப்படத்தை இயக்கியுள்ளார். அவருடன் அர்ஜுன் ...
கருணாஸ் நடித்த “என்ன விலை” படத்தின் “கடலாடும்” பாடல் வெளியானது. நடிகை நிமிஷா சஜயன், நடிகர் கருணாஸ் நடித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தின் பாடல் உரிமையை ஜி.வி. பிரகாஷ் இசை நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கலமாயா சினிவெர்ஸ், ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் ‘என்ன ...