பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ், தி ஷோ மஸ்ட் கோ ஆன் நிறுவனங்கள் சார்பில் ஆண்ட்ரியா, எஸ்.பி.சொக்கலிங்கம் தயாரித்து, விகர்ணன் அசோக் எழுதி இயக்கியுள்ள புதிய படம், ‘மாஸ்க்’. கவின், ஆண்ட்ரியா, ருஹானி சர்மா, சார்லி, பாலசரவணன், அர்ச்சனா சாந்தோக், ஜார்ஜ் மரியான், ஆடுகளம் நரேன், சுப்ரமணியம் சிவா உள்பட ...
நடிகை அனுபமா பரமேஷ்வரன் நடிப்பில் விரைவில் திரையரங்கிற்கு வர இருக்கும் படம் ‘லாக் டவுன்’. லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநரான ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இணைந்து இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். இத்திரைப்படம் கொரோனா காலக்கட்டத்தில் ...
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் லிவிங்ஸ்டன். இவரது மகள் ஜோவிதா லிவிங்ஸ்டன். இவர் தந்தையுடன் சேர்ந்து பாடல்களை பாடி சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர். ஜோவிதா லிவிங்ஸ்டன் தற்போது கே.எஸ்.கிஷான் இயக்கத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இப்படத்திற்கான தொடக்கவிழா நடைபெற்றது. இது ஒரு ஹாரர் திரில்லர் படம் என்று கூறப்படும் ...