வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் உள்ள ஜமுனா பியூச்சர் பார்க் பகுதியில் இந்திய விசா விண்ணப்ப மையம் செயல்பட்டு வருகிறது. இது டாக்கா நகரின் அனைத்து இந்திய விசா சேவைகளுக்கான ஒருங்கிணைந்த மையமாக செயல்படுகிறது. இந்த நிலையில், டாக்காவில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
மேற்கு ஆசிய தீவு நாடான பஹ்ரைனின் 54 -வது தேசிய தினத்தை முன்னிட்டு, அங்குள்ள சல்மானிய மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விஜய் மக்கள் இயக்கமும், தமிழக வெற்றிக் கழகமும் இணைந்து நடத்திய மாபெரும் ரத்த தான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். ...
அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயக கட்சி வெற்றி பெற்று ஜோ பைடன் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதனை ஏற்காத டிரம்ப் தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி தனது ஆதரவாளர்களை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். அதன்பேரில் 2021-ம் ஆண்டு ஜனவரி 6-ந்தேதி தலைநகர் வாஷிங்டனில் ...