சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் ரெட் சி சர்வதேச திரைப்பட விழா கடந்த டிசம்பர் 4 தொடங்கி நேற்று உடன் முடிவடைந்தது. இந்த விழாவில் பாலிவுட் நடிகர்களான கார்த்திக் ஆர்யன், சல்மான் கான், ஆலியா பட், கிருத்தி சனோன் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் ...
தமிழில் ‘சூதுகவ்வும்’ படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் அசோக் செல்வன். நித்தம் ஒரு வானம், சில நேரங்களில் சில மனிதர்கள், ஹாஸ்டல், மன்மத லீலை உள்ளிட்ட படங்களில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. ‘தக் லைப்’ படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை ...
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளை இந்தியாவே உற்று நோக்குகிறது என்று அமைச்சர் கோ.வி.செழியன் கூறினார். தஞ்சாவூரில் உயர் கல்வி்த்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: மத்திய அரசு ஏற்படுத்திய இடர்பாடுகள் மற்றும் பொருளாதாரத்தை அடி பாதாளத்திற்குத் தள்ளிய 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி ஆகிய சூழல்களுக்கு இடையேதான் ...