அமெரிக்க முன்னாள் துணை அதிபர் ரிச்சர்டு புரூஸ் டிக் சேனி (வயது 84). இவர் 2001 முதல் 2009ம் ஆண்டு வரை அமெரிக்க துணை அதிபராக செயல்பட்டார். ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்தபோது இவர் துணை அதிபராக செயல்பட்டார். இந்நிலையில், உடல்நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக டிக் சேனி ...
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் மீதான போரை இந்தியா மறைமுகமாக ஆதரித்து வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதற்கிடையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பின்னர் ரஷிய நாட்டில் ...
தமிழ் சினிமாவில் ராட்சசன், ஓ மை கடவுளே, மரகத நாணயம், பேச்சுலர் போன்ற படங்களைத் தயாரித்த ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி “மிடில் கிளாஸ்” என்ற புதிய படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநரான கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ளார். படத்தில் முனீஷ்காந்த், விஜயலட்சுமி அகத்தியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ...