நான் 53 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். என்னை யாரும் இயக்க முடியாது என செங்கோட்டையன் கூறினார். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட செங்கோட்டையன் எம். எல்.ஏ. கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் நிருபர்கள் அரசியல் நிலவரம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதற்கு செங்கோட்டையன் ...
18 மாவட்டங்களில் உள்ள 34 முகாம்களில் 3,919 வீடுகள் கட்டி தரும் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில், பொது மற்றும் மறுவாழ்வு துறைகளின் செயல்பாடுகள் குறித்தும், வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு ...
வவுனியா பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் ஒன்றை போலீசார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் 4ம் திகதியன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது . இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் வீட்டில் இருந்து உள்ளதாக கூறப்படுகிறது. ...