அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் விமானி உள்பட 3 பேர் பயணித்தனர். நடுவானில் சென்றபோது அந்த விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் கிளார்க் நெடுஞ்சாலை அருகே விமானம் விழுந்த நொறுங்கியது. இதனை தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்ததால் ...
நாகார்ஜுனா தற்போது தனது 100வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் இயக்குனர் ரா. கார்த்திக் இந்த படத்தை இயக்க உள்ளார். இது ஒரு அரசியல் திரில்லர் படம் என்று கூறப்படுகிறது. தபு ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பார் என்று முன்னதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சமீபத்திய தகவல்களின்படி, ...
விவசாயிகளிடம் இருந்து நெல்கொள்முதல் செய்ய வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நாகையில் 10 நாட்களுக்கு மேலாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாமல் திமுக அரசு காலந்தாழ்த்தி வருவது கண்டனத்திற்குரியது. மாவட்டம் முழுவதுமுள்ள நேரடி நெல் ...