ரொறன்ரோவின் PARAGON Security Ltd பாதுகாப்பு நிறுவனம் அங்கு நீண்ட காலம் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணியாற்றிய கதிர் துரைசிங்கம் சேவையை கௌரவித்தது கனடாவில் 38 வருடங்கள் பாதுகாப்பு உத்தியோகத்தராக பல நிறுவனங்களில் பணியாற்றியும் அதில் 15 வருடங்களை PARAGON Security Inc. பாதுகாப்பு சேவை நிறுவனத்திலும் பணியாற்றியமைக்காக கடந்த ...
நாவிதன்வெளி சொறிக்கல்முனை கொலிகுறோஸ் மகா வித்தியாலயத்தில் உயர்தரம் கலைப்பிரிவில் கல்விகற்கும் மாணவி தங்கராசா சுகனிதா 06ம் கிராமத்திலிருந்து சுமார் மூன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் பாடசாலைக்கு நடையாகச் சென்று தனது உயர் கல்வியை தொடர்ந்து வந்த நிலையில் அவ்வாறு சென்று கல்வி கற்பதில் ஏற்பட்ட. இடையூறுகள் தொடர்பாக உதவும். ...
கனடாவில் இயங்கும் சரவணை மக்கள் ஒன்றியத்தின் அனுசரணையில் நடாத்தப்படும் மகளிருக்கான தையல் பயிற்சிப்பாடநெறியினைப் பூர்த்தி செய்தோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று 5/11/2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ் மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஜெ. ரஜீவன், வேலணைப்பிரதேச செயலாளர் திரு. அகிலன் மற்றும் யாழ்மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் ...