ஆந்திர பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் வசித்து வந்தவர் சந்து இராகனாபொய்னா (வயது 26). அமெரிக்காவிற்கு மேல்படிப்பு படிப்பதற்காக சென்ற இவர், சிகாகோ நகரில் உள்ள டேபால் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்பை கடந்த ஆண்டு மார்ச்சில் முடித்து விட்டு, ஜூன் மாதத்தில் டெல் நிறுவனத்தில் கணினி பிரிவில் வேலை செய்து ...
மியான்மரில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் தற்போது ராணுவத்தின் கை மீண்டும் ஓங்கி வருகிறது. ஆரம்பத்தில் கிளர்ச்சியாளர்களிடம் பல இடங்களை இழந்த ராணுவம் தற்போது கட்டாய ராணுவச் சேர்க்கை மூலம் லட்சக்கணக்கான புதிய வீரர்களைத் திரட்டி, அதிரடி தாக்குதலைத் தொடங்க உள்ளது. எதிர்ப்புப் படைகளிடையே ...
நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ஜீப் ஒன்று மலைப்பாதையில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். ரோல்பா மாவட்டத்தின் தபாங் கிராமப்புற நகராட்சி பகுதியில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த ஜீப், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 800 மீட்டர் ...